இது ஒரு சிறந்த பயணம், என் தோளில் மூவர்ணக் கொடி உள்ளது என க்ரு-டிராகன் விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தில் ஒன்றாக இறங்குவோம். பல வருடங்களுக்குப் பிறகு நாம் மீண்டும் விண்வெளியை அடைந்துள்ளோம். ஒவ்வொரு இந்தியரும் இந்தப் பயணத்தின் பகுதியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.