0
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து ஆக்ஷியம் விண்வெளி திட்டத்தின் கீழ், ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.