திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வங்காரம் கிராமத்தில் தெருநாய் கடித்து 2 மாணவிகள் காயமடைந்துள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் ஆதார் திருத்தம் செய்ய நின்றபோது தெருநாய் கடித்துக் குதறியது. தெருநாய் கடித்து படுகாயம் அடைந்த 2 மாணவிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வந்தவாசி அருகே தெருநாய் கடித்து 2 மாணவிகள் காயம்!!
0