சென்னை: 2022-23 ஆண்டில் 1.43 லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என நான் முதல்வன் திட்ட தலைமைச் செயல் அதிகாரி ஜெயப்பிரகாசன் தெரிவித்துள்ளார். இவ்வாண்டில் தற்போது வரை 98 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. 2022-க்கு முன் படித்த மாணவர்களுக்கு நான் முதல்வன் நிறைவு கல்வி என்ற புதிய திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
1.43 லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது: ஜெயப்பிரகாசன்
previous post