சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 மாணவர்களை போலீஸ் கைது செய்தது. ஆத்தூர் மகளிர் போலீசார் 3 மாணவர்களையும் போக்சோவில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். பாலியல் தொல்லை தொடர்பாக 3 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.