0
சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் என அன்புமணி வலிவுறுத்தியுள்ளார். பள்ளிகள் இன்னும் 10 நாட்களில் திறக்கப்பட உள்ள நிலையில் RTE மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளார்.