Home/செய்திகள்/ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை; ஒருவர் கைது
ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை; ஒருவர் கைது
02:24 PM Jun 27, 2025 IST
Share
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த மாணவி கொடுத்த புகாரில் ரோஷன் குமார் கைது செய்யப்பட்டார்.