தஞ்சை: தஞ்சையில் தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். சக மாணவிகளுடன் பேசியதற்கு திட்டியதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு மாணவர் ஸ்ரீராம் தற்கொலை செய்து கொண்டார். மாணவர் தற்கொலை தொடர்பாக ஆசிரியரை சிம்காஸை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.