Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பேருந்து மோதியதில் மாணவி உயிரிழப்பு..!!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பேருந்து மோதியதில் சாலையை கடக்க முயன்ற மாணவி உயிரிழந்துள்ளார். தனியார் பின்னலாடை நிறுவன பேருந்து மோதியதில் மாணவி சைலேஷினி உயிரிழந்தார்.