0
சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.