மதுரை : “தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் தொடர்புடைய துறைகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது” என்று ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? என்று கால்நடைத்துறை இயக்குநர், விலங்கு நல வாரிய செயலர் பதில் அளிக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை என்று நீதிபதிகள் கருத்து கூறினார்.
“தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் தொடர்புடைய துறைகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது” : ஐகோர்ட்
0