Tuesday, December 5, 2023
Home » மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் முடிந்தவரை முட்டுக்கட்டை போட்டு வருகிறார்: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல்

மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் முடிந்தவரை முட்டுக்கட்டை போட்டு வருகிறார்: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல்

by Kalaivani Saravanan

சென்னை: மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் முடிந்தவரை முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வளர்ந்து வருவதை விரும்பாமல் ஆளுநர் இப்படி முட்டுக்கட்டைகளை போடுகிறார். ஆளுநருக்கு சரியான அறிவுரைகளை வழங்க குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினோம். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடும் ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்வதால்தான் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவசர அவசரமாக மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?