சென்னை: மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாநிலக் கல்விக் கொள்கை எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாநிலக் கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டை கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.