Sunday, March 3, 2024
Home » இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணம் செய்யலாம்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணம் செய்யலாம்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

by Dhanush Kumar

சென்னை: இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணம் செய்யலாம் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளனர். கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவுப்பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

19 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi