சென்னை: சென்னையில் காவல் வாகனத்தில் மது அருந்திய ஆயுதப்படை சிறப்பு உதவியாளர் லிங்கேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கைதியை சிறையில் விட்டு விட்டு திரும்பியபோது, காவல் வாகனத்தில் சீருடை அணியாமல் மது அருந்தியதாக வெளியான வீடியோ; உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் லிங்கேஸ்வரன் மது அருந்தியது உறுதியான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரங்கிமலை ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக லிங்கேஸ்வரன்பணியாற்றி வருகிறார்
காவல் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ. சஸ்பென்ட்
0