0
நீலகிரி: இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அணு விஞ்ஞானி ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக காலமானார்.