Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கோடியக்கரை கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்!

நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், மருதூர் கிராமங்களைச் சேர்ந்த 14 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.