0
இலங்கை: இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை கையகப்படுத்தும் அறிவிக்கையை திரும்ப பெற்றது. மார்ச் 28ல் வெளியிட்ட அறிவிக்கைக்கு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.