கொழும்பு : இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 3 தமிழக மீனவர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான 26 மீனவர்களில் 23 பேரை விடுவித்தது ஊர்க்காவல்துறை நீதிமன்றம்.
இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை!!
95
previous post