சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனுவின் தீர்ப்பை சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவருக்கு ஜாமின் தரக் கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனுவின் தீர்ப்பு தள்ளிவைப்பு..!!
0