சண்டிகர்: பாகிஸ்தான் நாட்டிற்கு உளவு தகவல்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பிரபல யூ டியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு 4 நாள்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கி அரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவ தகவல்களை பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறை அதிகாரியிடம் பகிர்ந்ததாக மே 16 அன்று ஜோதி மல்கோத்ரா கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.
பாகிஸ்தான் நாட்டிற்கு உளவு தகவல்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பிரபல யூ டியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு 4 நாள்கள் போலீஸ் காவல்
0