Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஸ்பிரே மூலம் பழுக்க வைத்த 4 டன் மாம்பழம் பறிமுதல்..!!

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஸ்பிரே மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4.5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் நாலரை டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.