Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருச்சானூர் பத்மாவதி தாயார்

*வைகுண்டத்தில்நாராயணின்திருமார்பில்உறையும்மகாலட்சுமியேதிருச்சானூரில்பத்மாவதிதேவியாய்அருள்கிறாள்.

*மகாலட்சுமிசந்திரவம்சத்தைச்சேர்ந்தஆகாசராஜன்எனும்மன்னன்செய்தபுத்திரகாமேஷ்டியாகத்தில்பெண்மகவாகத்தோன்றி,பத்மாவதிஎனும்பெயருடன்வளர்ந்தாள்.தக்கபருவம்வந்ததும்பத்மாவதி-ஸ்ரீ னிவாசன்திருமணம்ஏற்பாடானது.பொருள்இல்லாததால்திருமணச்செலவிற்குகுபேரனிடம்ஒருகோடியேபதினான்குலட்சம்ராமநிஷ்காமபொற்காசுகளைக்கடனாகப்பெற்றுகலியுகம்முடியும்வரைகடனுக்குவட்டிசெலுத்துவதாகவாக்களித்தார்ஸ்ரீ னிவாசன்.திருமணம்சிறப்பாக

நடந்தேறியது.

*மகாலட்சுமி,திருமலையில்திருவேங்கடனின்திருமார்பில்குடியேறவும்தனதுஅம்சமானபத்மாவதிகீழ்த்திருப்பதியில்,திருச்சானூரில்எழுந்தருளுமாறும்வரம்பெற்றதாகவரலாறு.

*மகாலட்சுமியானபத்மாவதியைத்தரிசிப்பவர்களுக்குசகலசெல்வங்களும்அளிக்குமாறுவேங்கடவன்ஆணையிட்டுள்ளார்.அவ்வாறுசெல்வம்பெற்றபக்தர்கள்அதில்ஒருபகுதியைவேங்கடவனுக்குக்காணிக்கையாகசெலுத்துகின்றனர்.

*வட்டியைஅளந்துகொடுக்கும்பொறுப்பைஏற்றகோவிந்தராஜப்பெருமாளைஇன்றும்காசுஅளக்கும்படியுடன்கீழ்த்திருப்பதியில்தரிசிக்கலாம்.

*பத்மாவதி-ஸ்ரீ நிவாசன்திருமணவிருந்தில்கருவேப்பிலையும்கனகாம்பரமும்சேர்க்கப்படவில்லைஎன்பதால்,தாயாருக்கும்பெருமாளுக்கும்ஊடல்ஏற்பட்டுதாயார்கீழ்த்திருப்பதியில்அமர்ந்ததாகசொல்வர்.எனவே,இன்றும்திருப்பதியில்கனகாம்பரமும்,கருவேப்பிலையும்எந்தவிதத்திலும்சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.

*தாயார்அலர்மேல்மங்கைஎன்றும்வணங்கப்படுகிறார்.கிழக்குநோக்கிஅமர்ந்ததிருக்கோலம்கொண்டுஅருட்காட்சியளிக்கிறாள்.

*தலதீர்த்தம்பத்மஸரோவர்என்றுபோற்றப்படுகிறது.

*தினமும்இரவில்திருமலையிலிருந்துதிருவேங்கடவன்இறங்கிவந்துஅலர்மேல்மங்கைத்தாயாருடன்ஏகாந்தமாகஇருந்துவிட்டுபின்விடிவதற்குள்திருமலைக்குச்

செல்வதாகஐதீகம்.

*திருமலையில்வேங்கடவனைதரிசிக்கும்முன்,முதலில்கீழே,திருப்பதியில்கோவிந்தராஜபுரத்தில்கோவிந்தராஜப்பெருமாள்,பிறகுஅலர்மேல்மங்கைத்தாயார்,அதற்குப்பின்திருமலைசுவாமிபுஷ்கரணிக்கரையில்உள்ளவராகமூர்த்தி,அதன்பின்னரேவேங்கடவன்தரிசனம்என்பதுதான்இங்குவழிபடுமரபுஎன்பார்கள்.

*பக்தர்களுக்குசுகங்களைவாரிவாரிவழங்குவதால்,திருச்சானூர்,சுகபுரிஎன்றும்அழைக்கப்படுகிறது.

*பத்துஆழ்வார்கள்மங்களா

சாசனம்செய்தசிறப்புடையவள்அலர்மேல்மங்கைத்தாயார்.

*திருமலையில்ஸ்வஸ்திவசனம்எனும்சமஸ்க்ருதவரவேற்புதினமும்வேங்கடவனுக்குசமர்ப்பிக்கிறார்கள்.அதில்,‘உன்னுடன்அந்தர்யாமியாகஉள்ளஅலர்மேல்மங்கைக்கும்நல்வரவு’என்றுஒருசொற்றொடர்உண்டு.திருமலைநாயகனோடுஒன்றியநிலையில்அலர்மேல்மங்கைஇருக்கிறாள்என்பதுஇதனால்தெளிவாகிறது.

*அலர்மேல்மங்கையின்தங்கத்தேர்,வெள்ளித்தேர்திருவிழாமிகவும்பிரசித்திபெற்றது.

*கார்த்திகைமாதபஞ்சமிதீர்த்தஸ்நானத்தின்போது,திருமலையிலிருந்துபத்மாவதிதேவிக்குபட்டுப்புடவை,தங்கசெயின்,மஞ்சள்,குங்குமம்,அன்னபிரசாதங்கள்சீர்வரிசையாககொண்டுவரப்படுகின்றன.அவையானைமீதுவைத்துதிருச்சானூர்மாடவீதிகளில்ஊர்வலமாகக்கொண்டுவரப்பட்டுபின்தாயாருக்குசமர்ப்பிக்கப்படுகின்றன.

*கார்த்திகைமாதத்தில்தாயாருக்குகுங்குமத்தால்செய்யப்படும்லட்சார்ச்சனைவைபவம்தனிச்சிறப்புடையது.

*திருச்சானூருக்குஅருகில்உள்ளகல்யாணவனம்எனும்இடத்தில்பத்மாவதித்தாயார்திருமணத்திற்காக

மஞ்சள்அரைத்தயந்திரக்கல்லை

இன்றும்காணலாம்.

*விதவிதமானகல்யாணவிருந்துதயாரானவுடன்பத்மாவதிதாயார்ஸ்ரீ னிவாசரிடம்யாருக்குஇந்தபிரசாதங்களைநிவேதிப்பதுஎன்றுகேட்க,அஹோபிலம்நரசிம்மருக்குநிவேதிக்கலாம்என்றுஅவர்யோசனைதெரிவிக்க,இருவரும்அஹோபிலம்இருந்ததிசைநோக்கி

பிரசாதங்களைநிவேதித்ததாகதல

வரலாறுகூறுகிறது.

*‘வைகரீரூபாயஅலர்மேல்மங்காயநமஹ’எனும்மந்திரம்மிகவும்பிரசித்திபெற்றது.தினமும்துயிலெழுகையில்இந்தமந்திரத்தைகூறினால்அன்றுமுழுதும்பத்மாவதிதேவியின்அருள்கிட்டும்

என்பதுஐதீகம்.

*கீழ்த்திருப்பதிபேருந்துநிலையத்திலிருந்துதிருச்சானூர்சுமார்5கி.மீதொலைவில்உள்ளது.