பகுதி 2
கண்டம்
அதிதேவதை - அக்னி
யோகி - சனி
தானம் - ஆபரணங்கள்
விருத்தி
அதிதேவதை - சூரியன்
யோகி - புதன்
தானம் - கோ
துருவம்
அதிதேவதை - பூமாதேவி
யோகி - கேது
தானம் - பஞ்ச ரத்னம்
வியாகாதம்
அதிதேவதை-வாயு
யோகி-சுக்கிரன்
தானம்-வெல்லம்
ஹர்ஷனம்
அதிதேவதை - பகன்
யோகி - சூரியன்
தானம் - சந்தனம்
வஜ்ரம்
அதிதேவதை - வருணன்
யோகி - சந்திரன்
தானம் - ரத்னம்
சித்தி
அதிதேவதை - கணேசன்
யோகி - செவ்வாய்
தானம் - கடுகு
வியதீபாதம்
அதிதேவதை - ருத்திரன்
யோகி - ராகு
தானம் - தங்கம், மஞ்சள்
வரீயான்
அதிதேவதை - குபேரன்
யோகி - குரு
தானம் - நெற்றிப் பொட்டு
பரீகம்
அதிதேவதை - விஸ்வகர்மா
யோகி - சனி
தானம் - ஆயுதம்
சிவம்
அதிதேவதை - மித்ரன்
யோகி - புதன்
தானம் - ஜல பாண்டங்கள்
சித்தம்
அதிதேவதை - கார்த்திகேயன்
யோகி - கேது
தானம் - ஆன்மிக பொருட்கள்
சாத்தியம்
அதிதேவதை - சாவித்திரி
யோகி - சுக்கிரன்
தானம் - அலங்கார பொருட்கள்
சுபம்
அதிதேவதை - லட்சுமி
யோகி - சூரியன்
தானம் - குடை
சுப்பிரமம்
அதிதேவதை - பார்வதி
யோகி - சந்திரன்
தானம் - பாதரட்சைகள்
பிராம்யம்
அதிதேவதை - அஸ்வினி குமாரர்
யோகி - செவ்வாய்
தானம் - நெய்
ஐந்திரம்
அதிதேவதை - பிதா
யோகி - ராகு
தானம் - தீபம்
வைதிருதி
அதிதேவதை - அதிதி
யோகி - குரு
தானம் - தங்கம்
அவரவர் தான் பிறந்த ஜென்ம, நாம யோகத்தை தெரிந்து கொண்டு அதற்குரிய பொருட்களை தானம் கொடுப்பது மூலம் வாழ்வில் மிகப்பெரிய யோகங்களை பெறமுடியும்.
