டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்டக் கோரி பிரதமருக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வலியுறுத்தி 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்டக் கோரி பிரதமருக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கடிதம்
0