டெல்லி: நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கியது. நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடர் இன்று முதல் 5 நாட்கள் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் என்ற தலைப்பில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. முதல் நாள் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் என்ற தலைப்பில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.