கும்பகோணம்: தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து நவ.9,10,11ல் 1,520 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என கும்பகோணம் கோட்டம் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்து இயக்கம். திருச்சியில் இருந்து முக்கிய இடங்களுக்கு நவ. 9, 10,11ல் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.