சென்னை: நாளை (நவ.3) மதுரை, திருச்சியில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கம். மதுரையில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில் நாளை மாலை 7.15 மணிக்கு புறப்படும். திருச்சியில் இருந்து நாளை இரவு 10.50 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் புறப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
நாளை மதுரை, திருச்சியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்
0