சென்னை: பயணிகள் நலன் கருதி ஜூன் 21ல் சென்னை எழும்பூர்- நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜூன் 21 இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரில் சிறப்பு ரயில் (06089) புறப்படும்: மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் (06090) நெல்லையில் இருந்து ஜூன் 22 இரவு 9.40க்கு புறப்படும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு 18ஆம் தேதி காலை 8.00 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
ஜூன் 21ல் சென்னை எழும்பூர்- நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
0
previous post