Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1090 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 690 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.