112
ஸ்பெயினில் ஸ்பான்சஸ் கடற்கரையில் நடைபெற்ற நாய்களுக்கான அலைச்சருக்கு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தங்களின் எஜமானார்களுடன் சறுக்கு பலகையில் நின்றபடி நீண்ட தோற்றம் சறுக்கி சென்ற நாய்க்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.