ஸ்பெயின்: ஸ்பெயினின் ஸமோரா மாகாணத்தில் நடந்த கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர்கள் தியாகோ ஜோட்டா, ஆன்ட்ரூ சில்வா ஆகியோர் மரணமடைந்தனர். இங்கிலாந்தின் லிவர்புல் அணிக்காக போர்ச்சுகல் வீரர் தியாகோ ஜோட்டா விளையாடி வந்தார். லம்போர்கினி காரில் சென்றபோது டயர் வெடித்து மற்றொரு கார் மீது மோதி தீப்பிடித்ததில் 2 பேரும் பலியாகினர்.
ஸ்பெயின் கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு!!
0