டெல்லி : சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பருப்பு அல்வா, கேரட் அல்வா, இட்லி, பிரியாணி போன்ற உணவுகளை தன்னுடன் கொண்டு செல்கிறார். இஸ்ரோ மற்றும் DRDO இணைந்து விண்வெளி சூழலுக்கு ஏற்றார் போல் பிரத்யேகமாகத் தயாரித்து அனுப்பி வைக்கிறது; விண்வெளியில் தங்கியிருக்கும்போது வீட்டு உணவை சுவைப்பது போன்ற அனுபவத்தைப் பெற இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விண்வெளிக்குச் செல்லும் அல்வா, பிரியாணி
0