0
சென்னை: தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.