மும்பை: தென்மேற்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே மும்பையில் 107 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது. இதற்கு முன்னர் 1918ல் பருவமழை தொடங்கிய முதல் நாளில் அதிக மழை பெய்திருந்தது. 107 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பருவமழை தொடங்கிய நாளில் மும்பையில் அதிக அளவு மழை பெய்துள்ளது. மும்பை கொலபாவில் நேற்று 29.5 செ.மீ. மழை பதிவு; 1918ல் 27.9 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.
தென்மேற்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே மும்பையில் அதிக மழை
0