150
அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை அடுத்த 36 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடல், நிகோபர் தீவுகளில் 36 மணி நேரத்தில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.