கீவ்: தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் நேற்று ஆச்சரியமூட்டும் வகையில் திடீரென உக்ரைனுக்கு வருகை புரிந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில்,வெளிப்படையாக உக்ரைனுக்கு தனது ஆதரவை தென்கொரிய அதிபர் தெரிவித்துள்ளார். போரின்போது உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி அதிபர் யூன் மரியாதை செலுத்தினார்.