மும்பை: தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளில் 245 ரன்களுக்கு இந்தியா முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய வீரர்கள் நிலைத்து ஆடாத நிலையில் கே.எல்.ராகுல் சதமடித்து 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தென் ஆப்ரிக்க அணித் தரப்பில் அபாரமாக பந்து வீசி ரபாடா 5, பர்கெர் 3 விக்கெட் கைப்பற்றினர்.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா..!!
211