ஈரோடு: வெள்ளோடு அருகே மகன், மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார். மகனை கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இளம்பெண் அமராவதி கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒன்றரை வயது மகன் ஆதிரன், மனைவி அமராவதியை கொன்ற கணவர் கவின் பிரசாத்தை போலீஸ் கைது செய்தது.
மகன், மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர் கைது..!!
0