சென்னை: உலகில் சோஷியலிசம்தான் சிறந்தது என விஜய்க்கு சொல்லிக் கொடுங்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். திராவிடம், தமிழ் தேசியத்தை மட்டுமே பேசிய விஜய்க்கு சோஷியலிசம் சொல்லிக் கொடுங்கள். பாஜகவிடம் துண்டு போட்டு இடம்பிடித்து கூட்டணியில் இணைக்க அதிமுக முயற்சிக்கிறது என்றும் தெரிவித்தார்.
சோஷியலிசம்தான் சிறந்தது என விஜய்க்கு சொல்லிக் கொடுங்கள்: முத்தரசன்
0