108
பொன்னேரி : ஒரக்காடு கிராமத்தில் தனியார் சோப் நிறுவனம் ஆக்கிரமித்த ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது. 14.5 ஏக்கர் நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் முயற்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.