டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலில் பாம்பு இருந்ததாக சிலர் கூறியதை அடுத்து பெண்கள் அலறினர். மெட்ரோ ரயில் பெட்டியில் இருந்த பெண்கள் பயத்தில் குதித்து அலறும் வீடியோ வெளியாகி உள்ளது. பயத்தில் அலறி குதித்த பெண்கள், இருக்கைகள் மீது ஏறிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலை நிறுத்தி சோதனை செய்ததில், பெண்கள் பெட்டியில் பாம்பு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
டெல்லி மெட்ரோ ரயிலில் பாம்பு ? – பெண்கள் அலறல்
0