சென்னை: திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் சுமூகமான முறையில் பேசி தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இடதுசாரி கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் சுமூகமாக தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வோம்: திருமாவளவன் பேட்டி
210