குவைத்: புகை சூழ்ந்திருந்ததை கண்டவுடன் உடனடியாக முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வெளியேறினோம்” என குவைத்தில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்து உயிர் தப்பிய தொழிலாளர் தகவல் தெரிவித்துள்ளார். குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 53 பேர் உடல் கருகியும் மூச்சுத்திணறியும் உயிரிழந்தனர்.
கட்டடத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை திடீரென புகை வந்தது: குவைத்தில் தீ விபத்திலிருந்து தப்பிய தொழிலாளர் தகவல்
236