மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்க சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்தது. தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துதல் சட்ட விதிகளை பின்பற்றி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். உரிய சட்டவிதிகளை பின்பற்றி ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளலாம். மதுரை சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்கால தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
0