டெல்லி : இந்தியாவில் சிறிய ரக கார்களின் விற்பனையை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க மாருதி சுசூகி கோரிக்கை விடுத்துள்ளது. கார் கடன் பெறுவதில் உள்ள சிக்கல், அதிகரித்து வரும் விலையால் சிறிய ரக கார் விற்பனை சரிவு என்றும் மாதம் ரூ.65,000 முதல் ரூ.75,000 வரை ஊதியம் பெறுபவர்களே சிறிய ரக கார்களை வாங்குவது ஆய்வில் தெரிய வந்துள்ளது என்றும் மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
சிறிய ரக கார் விற்பனை – அரசுக்கு மாருதி கோரிக்கை
0
previous post