சென்னை: சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கை மீது முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். முதலீட்டாளர்களின் கோரிக்கைகள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.