சிவகாசி: சிவகாசியில் 8 மாதங்களுக்கு முன்பு நந்தினி ( 23) என்பவரைக் காதலித்து திருமணம் செய்த மெக்கானிக் கார்த்திக் பாண்டியை (26) வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் சரணடைந்த பாலமுருகன், தனபாலன், சிவா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை
139