விருதுநகர்: சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் மாணவர்களை கொண்டு கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யபட்டுள்ளார். அரசு உதவி பெறும் மனநலம் குன்றியோர் பள்ளியில் மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் தெரிவிக்கபட்டது. பள்ளி நிர்வாகம் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒழுங்கீன செயலில் ஆசிரியர் ஈடுபட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.