0
விருதுநகர்: சிவகாசி அருகே அம்மாபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.